Um den Armen zu helfen.
To help the poor.
Pour aider les pauvres.
Per aiutare i poveeri.
ஏழைகளுக்கு உதவும் நிறுவனம்.
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title

                                                                                Copyright 2012-13 © helpingtamil.com , All rights reserved                                                                  

குழந்தைகளின் சிரிப்பில் கடவுளை காணலாம் என்பார்கள் ஆனால் ஏழைகளின் சிரிப்பிலும் கடவுளை காணலாம் என்று உணர்ந்து கொண்டோம் இவ் நிகழ்வின் போது. கோழியும் கோழித்தீன் கூடு (நீர், தீனுக்குரிய பாத்திரங்களும்)எமது உறுப்பினர்கள் திரு கமல் மற்றும் திரு தர்சன் அவர்கள் நேரடியாக அவர்களின் வீட்டுக்கு சென்று வழங்கியுள்ளார்கள். 2 ம் கட்ட உதவியாக இவ் உதவியை எமது நிறுவனத்தின் செயலாளர் திரு கு.மணிமாறன் அவர்கள் (சரஸ் சேவை stuttgart Germany உரிமையாளர் )வழங்கியிருந்தார் குறிப்பு :இந்த பாட்டி நாளாந்தம் கூலி வேலை செய்து பேரப்பிள்ளைகளையும் காயப்படிருக்கும் மகனையும் கவனித்து வருகின்றார் (இவருடைய மனைவி யுத்தம் காரணமாக இறந்து விட்டார் ) இவ் உதவியை வழங்கிய திரு கு.மணிமாறன் அவர்களிற்கு அவர்களிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. உதவும் இதயங்கள் நிறுவனம் ஜெர்மனி.
22496235_757133174483656_3354474773705390664_o
22499253_757133264483647_4026291267755814682_o
22520218_757133381150302_3067081068588135331_o
22499220_757133167816990_4622086997350710533_o
22519881_757133477816959_3966352057435035768_o
22498942_757133337816973_2674387325913541934_o
22519843_757133554483618_6409455309349801490_o
22496242_757133454483628_8865961285546337997_o
22519763_757133171150323_3341538343618284494_o
22528251_757133261150314_4542882812204662708_n
22538624_757133457816961_1502871286736172886_o
22539029_757133351150305_3571183317366555673_o
22549591_757133251150315_7501098062869419937_n