Um den Armen zu helfen.
To help the poor.
Pour aider les pauvres.
Per aiutare i poveeri.
ஏழைகளுக்கு உதவும் நிறுவனம்.
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title

                                                                                Copyright 2012-13 © helpingtamil.com , All rights reserved                                                                  

தூங்குவதற்கு கஸ்ரப் படுகின்றார் என்றும் ஒரு மெத்தை வாங்கித்தரும் படி கேட்டிருந்தார். உடனடியாக இந்தஉதவியை செய்ய வேண்டும் என்று மக்களாகிய உங்களிடம் அறிவித்திருந்தோம்.யாரும் முன்வரத காரணத்தினால் உதவும் இதயங்களின் தலைவர் திரு ம.ஸ்ரீரஞ்சன் நிலாஜினி தம்பதியினர் தங்களின் 15 வது (19.10.2017 ) திருமண நாள் நினைவாக அந்தோணியம்மாவின் வாழ்வாதாரத்தை சீர் செய்ய தீர்மானித்து எமது கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர் திரு கை.கமலேந்திரன் அவர்களுக்கு அறிவித்து உடனடியாக காட்டுக்காணியை திருத்தி வயலாக்கி விதைத்தும் கொடுத்துள்ளோம்.அத்துடன் ஒரு மெத்தையும் அந்தோணியம்மா கேட்டதற்கிணங்க வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. திரு ம.ஸ்ரீரஞ்சன் நிலாஜினி தம்பதியினர் 15 வது திருமண நாள் நினைவாக அந்தோணியம்மாவின் வீட்டில் 15 தென்னம் பிள்ளைகளும் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது அத்துடன் அந்த புனிதமான தாயின் ஆசிகளும் கிடைத்துள்ளது திரு ம.ஸ்ரீரஞ்சன் நிலாஜினி தம்பதியினருக்கு. நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட அந்தோணியம்மா வீட்டில் சகல வேலைகளையும் நேரடியாக கவனித்து கொடுப்பனவுகள் செய்த எமது கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர் திரு கை.கமலேந்திரன் திரு சசி அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்."உதவும் இதயங்கள் நிறுவனம் ஜெர்மனி"
22769725_758532604343713_1698463115171641290_o
22728966_758532027677104_1917289924252879441_n
22728898_758532441010396_3236307823150581561_n
22712452_758532334343740_3684591173449970922_o
22552777_758532227677084_5858085854027072748_n
22550327_758532497677057_3212471109993144186_o
22549674_758532437677063_7103561409237242576_n
22548675_758532081010432_5827764979227617176_o