Um den Armen zu helfen.
To help the poor.
Pour aider les pauvres.
Per aiutare i poveeri.
ஏழைகளுக்கு உதவும் நிறுவனம்.
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title

                                                                                Copyright 2012-13 © helpingtamil.com , All rights reserved                                                                  

இந்த குழந்தைகளின் முகத்தை பாருங்கள் இவர்களுக்கு ஏதாவது புரியுமா?இவர்களின் பெற்றோர் கூலி வேலைக்கு போய் வாழ்வாதாரத்தை சரி செய்பவர்கள்.இவர்களால் பிள்ளைகளின் சிறு சிறு தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாதவர்கள் திருகோணமலை கிண்ணியா என்னும் பிரதேசத்தில் வாழும் ஏழை குடும்பங்களின் பிள்ளைகளிற்கு மழை காலம் வருவதனால் மழை கால உடைகள் தேவை என்று ( பாதிரியார் கிண்ணியா) கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க உதவும் இதயங்கள் ஜெர்மனி நிதியில் இருந்து இவ் உதவி வழங்கப்பட்டது.அத்துடன் Hope நிறுவனத்தினரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்களின் மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கும் இன்றயதினத்தில் இவ் உதவி வழங்கப் பட்டது. இவ் உதவியினை எமது செயற்பாட்டாளர் திரு கை.கமலேந்திரன்,திரு பிரியதர்சன் அவர்களும் நேரடியாக திருகோணமலைக்கு சென்று நேரடியாக வழங்கியிருந்தார்கள்.அவர்களுக்கு" உதவும் இதயங்கள் நிறுவனம் ஜெர்மனி" நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
மழை கால உடைகள் தேவை என்று ( பாதிரியார் கிண்ணியா) கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க