Copyright 2012-14 © helpingtamil.com , All rights reserved                                                                  
உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள் /  Select your language thing   /   Wählen Sie Ihre Sprache aus   /   Sélectionnez votre truc de la langue
அன்புள்ள ஸ்ரீரஞ்சன் மாமா அறிவது நாங்கள் சுகமாக உள்ளோம் .அதுபோல் நீங்களும் சுகமாக இருக்க கடவுளை வேண்டுகிறோம்

மேலும்
உங்கள் உதவியால் நாங்கள் ஓரளவு வகுப்புக்கு போகின்றோம் .ஓரளவு விரும்பிய உணவும் அம்மா வங்கி தருகிற உங்கள் பணம் கிடைக்க முதல் பெரும் கஷ்டப்பட்டோம் ஏனென்றால் இங்கு தரும் உலர் உணவு நிவாரணம் சிலவற்றை சிறிதளவு விற்று நல்ல கறி வங்கி சமைத்து சாப்பிட்டோம்.மாமா நீங்கள் எங்களை மறந்து விடக்கூடது.நானும் எனது அக்காவும் படித்து நல்லதொரு வழிக்கு வர உதவி செய்யவும் என்றுமே நீங்கள் அன்புக்குரிய மாமா.எனது அப்பாவை நினைத்தால் கவலை மாமா.இப்போது நீங்கள் அறுதல் சொல்வதற்கு ஒரு மாமாவாக உள்ளீர்கள். நான் எனது அன்பு மடலை முடிக்கின்றேன்.கடிதம் கண்டவுடன் பதில் போடவும்.அல்லது ரெலிபோன் எடுக்கவும்.

இப்படிக்கு
த.சரண்யா

Um den Armen zu helfen.
To help the poor.
Pour aider les pauvres.
Per aiutare i poveeri.
ஏழைகளுக்கு உதவும் நிறுவனம்.
Add a title

Dear uncle
We are happy to know sriranjan uncle.
I like wish you need God to be happy.
And your help would be better to take some private class and school.
Somewhat preferred food mom bought field your money available?
For the first major hard because there's dry food relief,
Some small selling good meat Bank cooked to eat.
Uncle you don’t forget about us. Course,
My sister read a good way to help you stay you dear uncle.
Worried about my father. Now you say the same think are an uncle.
I flap my complete love. Letter with your reply. Or take telephone for us.
By the by
Take care

T.Saranya

Lieber Onkel ,
uns geht es gut und wir hoffen auf das es ihnen gut geht .
Und dank ihrer Hilfe gehe ich jetzt zum Teil in den Unterricht .Meine Mutter gibt mir jetzt auch zum Teil das Essen das ich auch möchte .Nachdem sie uns das Geld gegeben haben geht es uns viel besser.Wir haben das Geld von dem Essen das wir von dem Haus bekommen wo wir leben und das haben wir dann verkauft .Und uns dann richtiges Gemüse gekauft und gegessen.Meine Schwester geht auch auf den richtigen Fad .Ich bin sehr traurig wen ich an mein Vater denke .Sie sind zurzeit der Onkel der uns den Trost geben soll.Hiermit beende ich meinen Brief.Und wenn sie den Brief bekommen antworten sie zurück oder telefonieren sie mit mir.

T.Saranya