Um den Armen zu helfen.
To help the poor.
Pour aider les pauvres.
Per aiutare i poveeri.
ஏழைகளுக்கு உதவும் நிறுவனம்.
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title

                                                                                Copyright 2012-13 © helpingtamil.com , All rights reserved                                                                  

செல்வன் யனுஸ் ஸ்ரீதாசன் 09 வது பிறந்த நாளை 07.02 2014 அன்று லண்டனில் தனது இல்லத்தில் கொண்டாட உள்ளார்.அவர்களை அப்பா.அம்மா தம்பி தங்கை உற்றார் உறவினர்களுடன் "உதவும் இதயங்கள்" நிறுவனமும் யனுஸ் ஸ்ரீதாசனை பலகலையும் கற்று நலமுடன் நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றோம்.
இந்நாளில் 2009 ல் போரால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்திற்கு " உதவும் இதயங்கள் "நிறுவனம் ஊடக வாழ்வாதார உதவி வழங்க உள்ளார்.அவருக்கு உதவும் இதயங்கள் நிறுவனம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது..

09 பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......
இப்படி ஒவ்வொரு தமிழ் மகனும் சிந்தித்தால் போரால் பாதிக்கப்பட்ட உறவுகள் துன்பப்பட வேண்டியதில்லை.08பெப்ரவரி 2014
இன்று தனது 9 வது பிறந்தநாளை திரு ஸ்ரீதாசன் யனுஸ் அவர்கள் உதவும் இதயங்கள் நிறுவனம் ஊடாக போரால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு உதவும் இதயங்கள் சார்வாகவும், தாயக உறவுகள் சார்வாகவும் வாழ்த்துக்களையும் ,நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ் உதவியினை எமது தாயகச் செயற்பாட்டாளர் திரு ச.சகீவன் அவர்கள் பொறுப்பேற்று வழங்கியிருந்தார் .