Um den Armen zu helfen.
To help the poor.
Pour aider les pauvres.
Per aiutare i poveeri.
ஏழைகளுக்கு உதவும் நிறுவனம்.
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title

                                                                                Copyright 2012-13 © helpingtamil.com , All rights reserved                                                                  

செல்வி வரதராசன் Kayaana 03 வது பிறந்த நாளை 12.04 2014 அன்று Germany யில் தனது இல்லத்தில் கொண்டாட உள்ளார்.அவர்களை அப்பா.அம்மா உற்றார் உறவினர்களுடன் "உதவும் இதயங்கள்" நிறுவனமும் வரதராசன் Kayaana  வை பலகலையும் கற்று நலமுடன் நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றோம்.
இந்நாளில்  " உதவும் இதயங்கள் "நிறுவனத்திடம் 50 Euro  உதவி வழங்கி உள்ளார்.அவருக்கு உதவும் இதயங்கள் நிறுவனம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது..

03வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......