பயனாளிகளின் நலன்கருதி ஊரும் பெயரும் மறைக்கப்பட்டுள்ளது.

Um den Armen zu helfen.
To help the poor.
Pour aider les pauvres.
Per aiutare i poveeri.
ஏழைகளுக்கு உதவும் நிறுவனம்.
பயனாளிகளின் நலன்கருதி ஊரும் பெயரும் மறைக்கப்பட்டுள்ளது.
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title
Add a title

                                                                                Copyright 2012-13 © helpingtamil.com , All rights reserved                                                                  

அன்புக்குரிய கி.தமிழ்மாறன் ம.ஸ்ரீரஞ்சன் அண்ணா அறிவது தாங்கள் அனுப்பிய பணம் கடந்த (14.06.2013) அன்று 81218,09 எனது கைவசம் கிடைத்தது மிகவும் நன்றி.
மேலும்>> ​

மேலும் மாமா நாம் மூவரும்(அம்மம்மா ,தங்கை,நான்)வசித்து வருகின்றோம்.நாம் அம்மா,அப்பா இல்லாமல் வறுமையில் வாழ்ந்த வேளை உங்களது பண உதவி 10.000 யிரம் ரூபா கிடைத்தது .                                                              
   11.11.13                                                                   மேலும்>>  
   ​

போரினால் பாதிக்கப்பட்டுக் கல்வியைத் தொடர்வதற்குப் பெரும் இன்னல்களைச் சந்திக்கும் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு ஜேர்மனி நாட்டில் இயங்கும் “உதவும் இதயங்கள்” (Helping Hearts) அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாகத் துவிச்சக்கரவண்டிகளை வழங்கியுள்ளனர்.                                                                                              மேலும்>>
உதிரத்து உறவு இல்லாத நீங்கள் தேசத்தின் உறவாய் இருந்து எனது உயர் கல்விக்கு அத்திவாரம் இடுவதற்கு முன் வந்து மனமுவந்து பண உதவி நல்கியதர்க்கு முதற்கண் எனது நன்றிகள்.
 மேலும்>>​