Browsing Category

மேலும்

ஜேர்மனி கயில்புறோன் தர்மகர்த்தா ஒருவர் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்ணுக்கு வாழ்வாதார உதவியை…

புதன், ஜனவரி 28, 2015 - Helping Hearts ஜேர்மனி கயில்புறோன் தர்மகர்த்தா ஒருவர் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்ணுக்கு வாழ்வாதார உதவியை வழங்கினார் ஊரெல்லாம் கோயிலுக்கு கோபுரம் கட்டவும் வர்ணம் பூசுவதிலும் ஆலாய்பறக்க, ஜெர்மனிலுள்ள இந்து ஆலய
மேலும்...

தங்களது உதவிக்கு கடமைப் பட்டுள்ளோம் எனவே மீண்டும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்

முல்லைத்தீவு 10-03-2014 என்றும் அன்புடன் ரவி அங்கிள் நான் நல்ல சுகம் நீங்களும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன். மேலும் அங்கிள் நாம் மூவர் அம்மம்மா தங்கை நான் இருக்கின்றோம் அம்மா அப்பா இல்லாமல் வறுமையில் வாழ்ந்த வேளையில் முதல் தடவையாக
மேலும்...

இப்படி ஒவ்வொரு தமிழ் மகனும் சிந்தித்தால் போரால் பாதிக்கப்பட்ட உறவுகள் துன்பப்பட வேண்டியதில்லை

.​08பெப்ரவரி 2014 இன்று தனது 9 வது பிறந்தநாளைதிரு ஸ்ரீதாசன் யனுஸ் அவர்கள் உதவும் இதயங்கள் நிறுவனம் ஊடாக போரால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு உதவும் இதயங்கள்
மேலும்...

இதற்கு எனது மனமார்ந்த நன்றியினை தரிவித்துக்கொள்கிறேன்

18.02.2014 உதவும் இதயங்கள் ஜெர்மனி 07.02.2014 மேற்ப்படி இவ் விலாசத்தில் வசித்து வரும் தவநிதி ஆகிய நான் தங்களிடம் உதவி கேட்டிருந்தேன்.அதற்க்கு இணங்க தாங்கள் எமக்கு 50,000 ரூபா தந்து உதவி புரிந்துள்ளீர்கள்.இவ் உதவியினை பெற்றுள்ளேன்..மேலும்
மேலும்...

ஜேர்மனை சேர்ந்த தமிழ் சிறுவன் தனது 10 வது பிறந்த நாளை அனைத்து தமிழ் மக்களையும் கண்கலங்க வைக்கும்…

இதுவல்லவோ பிறந்த நாள்.... ஜேர்மனை சேர்ந்த தமிழ் சிறுவன் தனது 10 வது பிறந்த நாளை அனைத்து தமிழ் மக்களையும் கண்கலங்க வைக்கும் வகையினில் தாயகத்தினில் கொண்டாடியுள்ளான்.தனது கைச்செலவிற்கென பெற்றோர் வழங்கிய பணத்தினை சேமித்து வைத்திருந்த அவன்
மேலும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More