உதவி வழங்கியவர்கள் : உதவும் இதயங்கள் அறக்கட்டளை மகளிர் அணி பிரித்தானியா
உதவி வழங்கியவர்கள் : உதவும் இதயங்கள் அறக்கட்டளை மகளிர் அணி பிரித்தானியா

திட்டம் : வீட்டுத்தோட்டம்
இடம் : பொன்நகர் வடக்கு கிளிநொச்சி
மாவட்டம் : கிளிநொச்சி
இன்றைய கொடுப்பனவு:போட்டியாளர்கள் (பயனாளிகள்) : 18மொத்தக் கொடுப்பனவு மகளிர் அணி பிரித்தானியா : 124,000.00 ரூபா இருப்பு : 18,200.00 ரூபாகாலத்தின் தேவையை கருத்தில் கொண்டு உதவும் இதயங்கள் நிறுவனத்தினால் செயல்ப்படுத்திக்கொண்டிருக்கும் வீட்டுத்தோட்டத்தினை ஊக்கிவிக்கும் திட்டத்திற்கு வழங்கிய நிதியில் இருந்து இன்று ஏழாவது கொடுப்பனவாக 18 பேருக்கு 1000 ரூபா வீதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிராம சேவகர் திருமதி ஜெயதரன் விக்னேஸ்வரி எமது செயற்பாட்டாளர் செல்வன் ப.கிசோபன் ஆகியோர் கலந்து கொண்டனர் அவர்களுக்கும் நன்றி. மேலும் தூர நோக்கத்துடன் செயல்ப் படுத்திக்கொண்டிருக்கும் இத்திட்டத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கும் உதவும் இதயங்கள்அறக்கட்டளை மகளிர் அணி பிரித்தானியா அணியினருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
உதவும்இதயங்கள் நிறுவனம் Germany.



