காற்றினால் தூக்கி வீசப்பட்ட வீடு திருத்தியமைக்கப்பட்டது
உதவி வழங்கியவர்கள்:உறவுக்கரங்கள் – மேற்கு அவுஸ்திரேலியா இலங்கை தமிழ்ச் சங்கம்.
உதவித்தொகை :115.000,00
உதவுஇதயங்களின் நீதி: 5.000,00
போக்கு வரத்து செலவு உட்பட 120.000,00
யசோதரன் சுமதி
A 9 வீதி மாங்குளம்
முல்லைத்தீவு
“காற்றினால் தூக்கி வீசப்பட்ட வீடு திருத்தியமைக்கப்பட்டது”
காலத்தின் தேவையறிந்து துயர் துடைக்க தாங்களாகவே முன்வந்து உதவி வழங்கிய உறவுக்கரங்கள் – மேற்கு அவுஸ்திரேலியா இலங்கை தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மக்கள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்பாகவும் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த தம்பி புஸ்பகாந்தன் அவர்களுக்கும் வீட்டுவேலைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டு சகல ஏற்பாடுகளையும் செய்து தந்த எமது உறுப்பினர் செல்வன் ப.கிசோபன் அவர்களுக்கும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த திரு செ.பிரேம்காந் (தவிசாளர் புதுக்குடியிருப்பு)அவர்களுக்கும் எமது மகளிர் அணி உறுப்பினர்களுக்கும் நன்றி அத்துடன் இந்த உதவியை வழங்கிய உறவுக்கரங்கள் உறுப்பினர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம்.


https://m.facebook.com/100005609402695/posts/1449484511915182/?d=n