கல்விக்கான ஊக்கிவிப்புத் தொகை:25.000,00

0

உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி சிறிதரன் வேணி ( எமது லண்டன் மகளிர் அணியின் செயலாளர்)
உதவிபெற்றவர்:அமரசிங்கம் பாலமுரளி (பிள்ளைகளின் கல்வி ஊக்கிவிப்பு).
இடம்:கிளிநொச்சி
கல்விக்கான ஊக்கிவிப்புத் தொகை:25.000,00
“சரியான நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருப்பினும் அதுவே உலகத்தின் மிக பெரியது.”
செல்வன் திவியன் சிறிதரன் 05.07.2020 அவர்களின் 22 வது பிறந்த நாள் இன்னாளில் முன்னாள் போராளி (மாற்றுத்திறனாளி) திரு அ.பாலமுரளி அவர்களின் பிள்ளைகளின் கற்றலை ஊக்குவிக்கும் நல்ல எண்ணத்துடன் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய 5 மாதங்களுக்கு உரிய நிதியினை இன்று வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் செல்வன் திவியன் சிறிதரன் அவர்கள் பல்லாண்டு காலம் நலமுடன் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany

உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி சிறிதரன் வேணி ( எமது லண்டன் மகளிர் அணியின் செயலாளர்) உதவிபெற்றவர்:அமரசிங்கம் பாலமுரளி…

Posted by HelpingHearts Tamil on Sunday, 5 July 2020

உங்களுடைய கருத்துகள்

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More