உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோன நோயின் காரணத்தினால் தொழிலை வாய்ப்பினை இழந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 60 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்க்கள் வழங்கி வைக்கப்பட்டது
உதவி வழங்கியவர்கள்:திரு கதிரவேலு குமாரகுலசிங்கம் டென்மார்க் 100€
நலன் விரும்பி ஸ்ருட்காட் யெர்மெனி 150 €
உதயகுமார் பிரசண்ணா சிங்கன் யெர்மெனி 50 €
டெனென் அமலநேசன் ஸ்ருட்காட் யெர்மெனி 20€
உதவி வழங்கிய இடம்: ஆலங்குளம் துணுக்காய்
காரணம்: உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோன நோயின் காரணத்தினால் தொழிலை வாய்ப்பினை இழந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 60 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்க்கள் வழங்கி வைக்கப்பட்டது இந்த உதவியை வழங்கிய சமூகசேவையாளர்களுக்கு மக்கள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் இந்த உதவியினை ஏற்பாடு செய்த திருமதி ரமணி மற்றும் எமது செயற்பாட்டாளர்கள் செல்வன் கிசோபன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. “உதவும் இதயஙள் நிறுவனம் Germany”
