எம்மைப்பற்றி

 

  • நாங்கள் யார்? (verlinken mit Wer Wir sind? )

    இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் (தாயகத்தில்) கால்நூற்றாண்டுக்கு மேலாக நீடித்த கொடும் போரும் அதன் உச்சமாக நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் பேரவலமும் வரலாற்றில் என்றுமே தமிழ்த் தேசிய இனம் சந்திக்காதவை.

    வரலாற்று பேரழிவின் துன்பச் சுமைக்குள் சிக்கித் தவிக்கும் எங்கள் அன்பான தாயக உறவுகளுக்கு உதவும் முகமாக நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஜெர்மன் நாட்டின் சட்டவரைவுக்கும் இறையாண்மைக்கும் மதிப்பளித்து தனக்கென நேர்த்தியாக யாப்பு விதிமுறைகளை உருவாக்கி
    பதிவு செய்து எமது நடைமுறைகளை  செயல் படுத்தி வருகின்றோம்.

    “உதவும் இதயங்கள் “என்ற பெயரில் 2012  பதிவினை மேற்கொண்டுள்ளோம்”. உளப்பூர்வமான உதவும் விருப்புடன் இணைந்த நண்பர்களில் தெரிவு செயப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய நிர்வாகக் கட்டமைப்பினையும் அந்த நிர்வாகக் கட்டமைப்பின் எதிர்பார்ப்புக்களை இயன்றவரை ஈடுசெயக்கூடிய உதவும் இதயங்களை இணைத்து “உதவும் இதயங்கள்„ Helping Hearts e.V  VR 552 Amtsgericht Spaiishingen அமைப்பானது தொடர்ந்து எம் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் ஒழுக்கத்துடன்  வெளிப்படையாகவும் உறுதியாகவும் திட்டமிட்டு செயல்படுகின்றோம் .

ஆண்டு ரீதியாக
செய்திகள்
விளம்பரம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More