எமது கிளைகள்? (verlinken mit Wo sind unsere Vereinssitze)
இலங்கை நாட்டின் சட்டவரைவுக்கும் இறையாண்மைக்கும் மதிப்பளித்து பதிவினை மேற்கொண்டு உதவும் இதயங்கள்
பவுண்டேசன் ஜெர்மனி பதிவு இலக்கம் ஜி எ 3484 என்ற பெயரில் இயங்கி வருகின்றோம். பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக இனம்
கண்டு உண்மையில் பாதிக்கப்பட்டவரா என்று ஆராய்ந்து உதவி வருகின்றோம்.
மேலும் எமது கிளைகளை ஐரோப்பிய நாடுகளிலும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் அந்த வகையில் சுவிஸ் நாட்டில் 24.02.2018 ல்
சுவிஸ் நாட்டின் சட்டங்களுக்கு அமைய எமது நிறுவனத்தை ஆரம்பித்து தாயக உறவுகளுக்கு உதவி வருகின்றோம்.
தாயகத்தில் கிளிநொச்சியில் எமது நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.